பாடல் #44465
இயேசுவே நீரே என் தெய்வம்
🔤 Yesuvae Neerae En Theyvam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே நீரே என் தெய்வம் நீரே என் தெய்வம் உம்மையல்லால் வேறு தெய்வமே இல்லை -2 தாயும் நீரே என் தந்தையும் நீரே இரட்சகர் நீரே என் ஆண்டவர் நீரே -2 நான் எங்கே போவேன் உம் அன்பு இல்லா -2 வானம் பூமி ஒருநாள் இல்லாமல் அகன்று போகும் -2 தேவையானது ஒன்று உம்மோடு நல்ல பங்கு உந்தன் பாதம் அமர்ந்து உந்தன் வார்த்தை கேட்பேன் -2 உந்தன் பாதம் வேண்டும் என் பாவம் நீங்க வேண்டும் -2 உந்தன் இரத்தத்தாலே எந்தன் வாழ்க்கை மாற வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Neerae En Theyvam Neerae En Theyvam Ummaiyallaal Vaeru Theyvamae Illai -2 Thaayum Neerae En Thanthaiyum Neerae Iratsakar Neerae En Aandavar Neerae -2 Naan Engkae Povaen Um Anpu Illaa -2 Vaanam Poomi Orunaal Illaamal Aganru Pokum -2 Thaevaiyaanathu Onru Ummotu Nalla Pangku Undhan Paadham Amarnthu Undhan Vaartthai Kaetpaen -2 Undhan Paadham Vaentum En Paavam Neengga Vaentum -2 Undhan Ratthatthaalae Endhan Vaazhkkai Maara Vaentum