பாடல் #44464
இயேசுவே என் இயேசுவே
🔤 Yesuvae En Yesuvae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே என் இயேசுவே -4 ஆதிபிதா தெய்வம் நீரே ஆட்கொண்ட இரட்சகர் நீரே -2 இரக்கத்தின் தெய்வம் நீரே என்னை ஆளும் பரம்பொருளே -2 இயேசுவே என் இயேசுவே -4 கீலேயாத் தைலம் நீரே குணமாக்கும் மருந்து நீரே -2 காயம் கட்டும் வைத்தியரே காப்பாற்றும் தெய்வம் நீரே -2 தாயும் தந்தை நீரே எந்தன் தாபரமும் நீரே -2 நல்ல மேய்ப்பர் நீரே உந்தன் ஆட்டுக்குட்டி நானே -2 பொன்னை தேடும் உலகில் நான் உன்னை தேட வேண்டும் -2 கல்வாரி அன்பை நானும் இந்த உலகில் சொல்ல வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae En Yesuvae -4 Aathipithaa Theyvam Neerae Aatkonda Iratsakar Neerae -2 Irakkatthin Theyvam Neerae Ennai Aalum Paramporulae -2 Yesuvae En Yesuvae -4 Keelaeyaath Thailam Neerae Kunamaakkum Marunthu Neerae -2 Kaayam Kattum Vaitthiyarae Kaappaarrum Theyvam Neerae -2 Thaayum Thanthai Neerae Endhan Thaabaramum Neerae -2 Nalla Maeyppar Neerae Undhan Aattukkutti Naanae -2 Ponnai Thaetum Ulakil Naan Unnai Thaeda Vaentum -2 Kalvaari Anpai Naanum Indha Ulakil Solla Vaentum