பாடல் #44463
மகிமை இயேசுவுக்கே
🔤 Makimai Yesuvukkae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை இயேசுவுக்கே எல்லா மகிமை இயேசுவுக்கே -2 துதியும் கனமும் மகிமை எல்லாம் இயேசுராஜாவுக்கே -2 வானிலும் பூவிலுமே அதிகாரம் உடையவரே - இந்த -2 உமக்கே ஸ்தோத்திரமே இயேசையா உமக்கே ஸ்தோத்திரம் -2 நானே நல் வழியும் சத்தியமும் ஜீவனென்றீர் -2 உம் வழி நடப்போரை என்றும் நித்தியம் சேர்த்திடுவீர் -2 நானே திராட்சை செடி நீங்கள் கொடிகள் என்றீர் -2 என்னில் நிலைத்திருந்தால் மிகுந்த தனி கொடுப்பீர் -2 நானே நல்ல மேய்ப்பர் நீ எந்தன் ஆட்டுக்குட்டி -2 ஜீவன் கொடுப்பேன் என்றீர் ஆத்துமா காத்துக் கொள்வீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Yesuvukkae Ellaa Makimai Yesuvukkae -2 Thuthiyum Kanamum Makimai Ellaam Yesuraajaavukkae -2 Vaanilum Poovilumae Athikaaram Utaiyavarae - Indha -2 Umakkae Sthotthiramae Yesaiyaa Umakkae Sthotthiram -2 Naanae Nal Vazhiyum Satthiyamum Jeevanenreer -2 Um Vazhi Natapporai Enrum Nitthiyam Saertthituveer -2 Naanae Thiraatsai Seti Neenggal Kotigal Enreer -2 Ennil Nilaitthirunthaal Mikundha Thani Kotuppeer -2 Naanae Nalla Maeyppar Nee Endhan Aattukkutti -2 Jeevan Kotuppaen Enreer Aatthumaa Kaatthuk Kolveer -2