பாடல் #44462
கல்வாரி சினேகம்
🔤 Kalvaari Sinaegam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி சினேகம் கண்டாலே போதும் கர்மங்கள் எல்லாம் கரைந்து இன்று போகும் பாடையைத் தொட்டீர் வாலிபன் எழுந்தான் உயிரோடு அவனை தாயிடம் கொடுத்தீர் -2 வஸ்திரத்தை தொட்டால் சுகமாகி நின்றாள் பெரும்பாடு நீங்கி பெரு மகிழ்ச்சி கொண்டாள் -2 சித்தமானால் என்னை சுத்தமாக்கும் என்றான் குஷ்டரோகி அவனை தொட்டு சுகம் தந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Sinaegam Kantaalae Pothum Karmanggal Ellaam Karainthu Inru Pokum Paataiyaith Thotteer Vaaliban Ezhunthaan Uyirotu Avanai Thaayidam Kotuttheer -2 Vasthiratthai Thottaal Sugamaaki Ninraal Perumpaatu Neengki Peru Makizhchsi Kontaal -2 Sitthamaanaal Ennai Sutthamaakkum Enraan Kushtaroki Avanai Thottu Sugam Thanthaar