பாடல் #44461
நீ எந்தன் பார்வைக்கு
🔤 Nee Endhan Paarvaikku
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ எந்தன் பார்வைக்கு அருமையானதால் உன்னை எனக்கு முன்பாய் கனம் பெறசெய்வேன் -2 உன்னை நான் சினேகித்தேன் உன்னை நான் ஆசீர்வதிப்பேன் - 2 நான் உந்தன் பார்வைக்கு அருமையானதால் என்னை உந்தன் முன்பாக கனம் பெறசெய்தீர் -2 தேவன் என்னை சினேகித்தீர் தேவன் என்னை ஆசீர்வதித்தீர் -2 தேவனின் பார்வைக்கு அருமையானதால் வஞ்சகம் கொடுமைக்கு தப்புவித்தாரே -2 எளியோரின் ஆத்துமாவை இரக்கத்தால் இரட்சியுமே -2 கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிந்தால் எல்லா உபத்திரம் நீங்க விடுவிப்பார் -2 தேவ ஜனமோவென்றால் நற்கிரியை செய்திடுவார் நீர் எனக்கு பிரியமான தகப்பனல்லவோ நான் உனக்கு பிரியமாக பிள்ளை அல்லவோ -2 தினமும் என்னை நீர் நேசிக்கின்றீர் இரக்கமாய் எனக்கு நீர் உதவி செய்வீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Endhan Paarvaikku Arumaiyaanathaal Unnai Enakku Munpaay Kanam Peraseyvaen -2 Unnai Naan Sinaekitthaen Unnai Naan Aaseervathippaen - 2 Naan Undhan Paarvaikku Arumaiyaanathaal Ennai Undhan Munpaaga Kanam Peraseytheer -2 Devan Ennai Sinaekittheer Devan Ennai Aaseervathittheer -2 Devanin Paarvaikku Arumaiyaanathaal Vanjjakam Kotumaikku Thappuvitthaarae -2 Eliyorin Aatthumaavai Irakkatthaal Iratsiyumae -2 Karttharin Paarvaikku Arumaiyaayinthaal Ellaa Ubatthiram Neengga Vituvippaar -2 Thaeva Janamovenraal Narkiriyai Seythituvaar Neer Enakku Piriyamaana Thakappanallavo Naan Unakku Piriyamaaga Pillai Allavo -2 Thinamum Ennai Neer Naesikkinreer Irakkamaay Enakku Neer Udhavi Seyveer -2