பாடல் #44458
வானம் திறந்து தேவ மகிமை
🔤 Vaanam Thiranthu Thaeva Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் திறந்து தேவ மகிமை பெருமழை போல் ஊற்றிட வாஞ்சிக்கிறோம் தூய ஆவி என்னை அனலாய் இன்னும் நிரப்பிட என் உள்ளம் ஏங்கிடுதே ஜீவ நதியில் மூழ்கி மகிழ என்னை முழுவதும் தருகிறேன் பிரசன்னம் தேவ பிரசன்னம் என் வாழ்வில் எல்லாம் செய்யும் பிரசன்னம் தேவ பிரசன்னம் முடியாததை முடிய செய்யும் 1. உம் ஆவி ஊற்றப்பட்டால் மரித்தவை உயிர் பெறுமே எந்த சூழ்நிலையும் என்னை தள்ளாமலே காத்திடும் உம் பிரசன்னம் 2. உம் ஆவி ஊற்றப்பட்டால் தடைகளும் வழி விடுமே கண்ணீர் கவலைகள் யாவையும் சந்தோசமாய் மாற்றிடும் உம் பிரசன்னம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Thiranthu Thaeva Makimai Perumazhai Pol Oorrida Vaanjsikkirom Thooya Aavi Ennai Analaay Innum Nirappida En Ullam Aengkituthae Jeeva Nathiyil Moozhki Makizha Ennai Muzhuvathum Tharukiraen Pirasannam Thaeva Pirasannam En Vaazhvil Ellaam Seyyum Pirasannam Thaeva Pirasannam Mutiyaadhathai Mutiya Seyyum 1. Um Aavi Oortrappattaal Maritthavai Uyir Perumae Endha Soozhnilaiyum Ennai Thallaamalae Kaatthitum Um Pirasannam 2. Um Aavi Oortrappattaal Thataigalum Vazhi Vitumae Kanneer Kavalaigal Yaavaiyum Santhosamaay Maarritum Um Pirasannam