பாடல் #44453
உண்மை நண்பன் ஒருவரை
🔤 Unmai Nanpan Oruvarai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மை நண்பன் ஒருவரை கண்டேன் உள்ளம் திறந்து என் கதை சொன்னேன் கள்ளம் எண்ணில் இல்லை என்று கண்டார் எண்ணம் எல்லாம் சரியாய் புரிந்து கொண்டார் 1.காலையில் எழுந்ததும் ஆவலாய் சொல்வேன் கவலைகள் அனைத்தையுமே சுமைதாங்கி இயேசு சுமந்திடுவாரே கவலைகள் யாவும் பறந்திடுமே 2.ஆபத்தில் உதவாத நண்பர்கள் ஆயிரம் அரை வழியில் பிரிந்தது உண்டு நல் நண்பர் இயேசு என் நிலை அறிந்து ராப்பகளை என்னை காத்திடுவார் 3.உயிராய் நேசிக்க ஒருவரும் இல்லையா என்றுமே என் மனமே உயிரிலும் மேலாய் உன்னையும் நேசிப்பேன் என்றாரே என் ஆத்தும நேசரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmai Nanpan Oruvarai Kantaen Ullam Thiranthu En Kathai Sonnaen Kallam Ennil Illai Enru Kantaar Ennam Ellaam Sariyaay Purinthu Kontaar 1.kaalaiyil Ezhundhathum Aavalaay Solvaen Kavalaigal Anaitthaiyumae Sumaithaangki Yesu Sumanthituvaarae Kavalaigal Yaavum Paranthitumae 2.aabatthil Udhavaadha Nanparkal Aayiram Arai Vazhiyil Pirindhathu Untu Nal Nanpar Yesu En Nilai Arinthu Raappakalai Ennai Kaatthituvaar 3.uyiraay Naesikka Oruvarum Illaiyaa Enrumae En Manamae Uyirilum Maelaay Unnaiyum Naesippaen Enraarae En Aatthuma Naesarae