பாடல் #44452
ஆராதனைக்குரியவரே ஆராதனை
🎙 கிறிஸ்தவ பாடல்
ஆராதனைக்குரியவரே ஆராதனை செய்கின்றோம் எங்கள் துதிக்கு பாத்திரரே துதிகளை செலுத்துகிறோம் - 2 பயத்தோடும் நடுக்கத்தோடும் ஆராதனை செய்கிறோம் - 2 ஆராதனை ஆராதனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை -2 1 . இரண்டு மூன்று பெயர் நடுவே வாசம்செய்யும் எங்கள் பரிசுத்தரே - 2 கைகள் உயர்த்தும் பொது இறங்கிடுவீர் - 2 2 . உம்மை உயர்த்த உயர்த்த என்னை உயர்த்திடுவீர் எல்லா ஜாதிகளிலும் என்னை மேன்மை படுத்துவீர் - 2 அவரை உயர்த்திடுவேன் என்னை உயர்த்திடுவார் - 2