பாடல் #44451
உன்னை நான் மீட்டு
🔤 Unnai Naan Meettu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னை நான் மீட்டு கொண்டேனே நீ என்னுடையவன் என்றேனே பெயர் சொல்லி உன்னை அழைத்தேன் என்னுடைய நீ என்றேன் தண்ணீர்களை கடக்கும் போதும் உன்னோடு இருப்பேன் என்றேன் ஆறுகளை கடக்கும் போதும் உன்னோடு இருப்பேன் என்றேன் அக்கினி ஜுவாலைலும் உன்னோடு இருப்பேன் என்றேன் முந்தினதை நினைக்கவேண்டாம் நடந்ததை நினைக்கவேண்டாம் புதிய காரியத்தை உனக்கு செய்வேன் இப்பொழுதே அதை உனக்கு செய்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnai Naan Meettu Kontaenae Nee Ennutaiyavan Enraenae Peyar Solli Unnai Azhaitthaen Ennutaiya Nee Enraen Thanneerkalai Katakkum Pothum Unnotu Iruppaen Enraen Aarugalai Katakkum Pothum Unnotu Iruppaen Enraen Akkini Juvaalailum Unnotu Iruppaen Enraen Munthinathai Ninaikkavaentaam Natandhathai Ninaikkavaentaam Puthiya Kaariyatthai Unakku Seyvaen Ippozhuthae Athai Unakku Seythituvaen