பாடல் #44449
இயேசப்பா உமது கண்கள்
🔤 Yesappaa Umathu Kankal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா உமது கண்கள் என்னை நோக்கி பார்க்கின்றது வல்லமையை அள்ளிக் கொடுக்க வானவாசல் திறந்திருக்கு-2 கொடுங்கப்பா வல்லமையை கொடுங்கப்பா வாங்கப்பா அபிஷேகம் தாங்கப்பா -2 1.உந்தன் பாதம் நான் அமர்ந்தால் காகங்களும் கறிகள் தரும் ஆற்றுத்தண்ணீர் வற்றின் பின்பும் எண்ணெய் ஊற்று திறந்திடுமே -2 அற்புதமே திறந்திடுமே புது எண்ணெயால் நிறப்பிடுமே -2 2.காய்ந்த கோலை உம்மிடம் தந்தேன் மண்ணில்லாமல் துளிர்க்க வைத்தியர் தண்ணீர் இன்றி பூக்க வைத்தீர் காற்றுயின்றி கனிய வைத்தீர் -2 காலையிலே கனிகள் தந்தீர்.. ஜீவத்தண்ணீர் நானும் புசிக்க-2 3.நல்ல மேய்ப்பன் நீரே அப்பா மேய்ச்சலுள்ள வயல்கள் தந்தீர் அறுவடை மிகுதி உண்டு ஆட்களை அனுப்பித்தாறும் -2 தகப்பனே தேசமே உங்க மகிமையை இப்பவே காணனுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Umathu Kankal Ennai Nokki Paarkkindrathu Vallamaiyai Allik Kotukka Vaanavaasal Thiranthirukku-2 Kotunggappaa Vallamaiyai Kotunggappaa Vaanggappaa Apishaegam Thaanggappaa -2 1.undhan Paadham Naan Amarnthaal Kaaganggalum Karigal Tharum Aarrutthanneer Varrin Pinpum Enney Oorru Thiranthitumae -2 Arpudhamae Thiranthitumae Puthu Enneyaal Nirappitumae -2 2.kaayndha Kolai Ummidam Thanthaen Mannillaamal Thulirkka Vaitthiyar Thanneer Inri Pookka Vaittheer Kaarruyinri Kaniya Vaittheer -2 Kaalaiyilae Kanigal Thantheer.. Jeevatthanneer Naanum Pusikka-2 3.nalla Maeyppan Neerae Appaa Maeycchalulla Vayalkal Thantheer Aruvatai Mikuthi Untu Aatkalai Anuppitthaarum -2 Thakappanae Thaesamae Ungga Makimaiyai Ippavae Kaananumae-2