பாடல் #44445
உங்க நாமம் உயரணும்
🔤 Ungga Naamam Uyaranum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க நாமம் உயரணும் இன்று மேன்மை அடையனும் பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா (2) அல்லேலூயா (4) யாவே அலேல் அல்லேலூயா (2) பெருங்காற்றும் அடங்கிப்போகும் எக்கடலும் வழிதிறக்கும் உங்க நாமம் உயர்த்தும்போது கன்மலையும் கரைந்து போகும் (2) இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா (2) சிங்கத்தின் கெபியிலும் தீச்சூலை நடுவிலும் உங்க நாமம் உயர்த்தும்போது சேதங்கள் அணுகிடாது (2) இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா (2) சிறைச்சாலை அடைப்பதில்லை சங்கிலிகள் நிரந்தரமில்லை உங்க நாமம் உயர்த்தும்போது அஸ்திபாரம் நிலைப்பதில்லை (2) இயேசுவே உம் நாமமே உயரனும் அல்லேலூயா இயேசுவே உம் நாமமே பெருகனும் அல்லேலூயா (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Naamam Uyaranum Inru Maenmai Ataiyanum Paatuvaen Paatuvom Allaelooyaa (2) Allaelooyaa (4) Yaavae Alael Allaelooyaa (2) Perungkaarrum Adangkippokum Ekkatalum Vazhithirakkum Ungga Naamam Uyartthumpothu Kanmalaiyum Karainthu Pokum (2) Yesuvae Um Naamamae Uyaranum Allaelooyaa Yesuvae Um Naamamae Peruganum Allaelooyaa (2) Singgatthin Kepiyilum Theechsoolai Natuvilum Ungga Naamam Uyartthumpothu Saedhanggal Anukitaathu (2) Yesuvae Um Naamamae Uyaranum Allaelooyaa Yesuvae Um Naamamae Peruganum Allaelooyaa (2) Siraichsaalai Ataippathillai Sangkiligal Nirandharamillai Ungga Naamam Uyartthumpothu Asthipaaram Nilaippathillai (2) Yesuvae Um Naamamae Uyaranum Allaelooyaa Yesuvae Um Naamamae Peruganum Allaelooyaa (2)