பாடல் #44444
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்
🔤 Nirainthu Nirainthu Nirappituvaen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 1.எங்கும் வசனம் பரவியது ஏழு பேர் ஆவியால் நிரம்பியதால்-2 சீடர்கள் தொகையும் பெருகியது கீழ்படிந்தார்கள் மதக்குருக்கள்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 2.ஸ்தேவான் செய்தார் அதிசயங்கள் தேவ ஆவியால் நிரம்பினதால்-2 திரளான மக்கள் திரும்பினார்கள் பர்னபா ஆவியால் நிரம்பியதால்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 3.பார்வை அடைந்தார் பவுல் அன்று பரிசுத்த ஆவியால் நிரம்பியதால்-2 போஜனம் செய்து பெலன் அடைந்தார் தாமதமின்றி பிரசங்கம் செய்தார்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 4.இயேசுவால் அன்றி எவராலும் பாவமன்னிப்பு இல்லவே இல்லை-2 துணிவுடன் பேதுரு தலைவர்கள் முன் தைரியமாக அறிக்கை செய்தார்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nirainthu Nirainthu Nirappituvaen Pertra Oozhiyam Niraivaerruvaen-2 Aaviyinaal Vaartthaiyinaal Anuthinamum Nirampituvaen-2 1.engkum Vasanam Paraviyathu Aezhu Paer Aaviyaal Nirampiyathaal-2 Seedarkal Thokaiyum Perukiyathu Keezhpatinthaarkal Mathakkurukkal-2 Aaviyinaal Vaartthaiyinaal Anuthinamum Nirampituvaen-2 Nirainthu Nirainthu Nirappituvaen Pertra Oozhiyam Niraivaerruvaen-2 2.sthaevaan Seythaar Athisayanggal Thaeva Aaviyaal Nirampinathaal-2 Thiralaana Makkal Thirumpinaarkal Parnapaa Aaviyaal Nirampiyathaal-2 Aaviyinaal Vaartthaiyinaal Anuthinamum Nirampituvaen-2 Nirainthu Nirainthu Nirappituvaen Pertra Oozhiyam Niraivaerruvaen-2 3.paarvai Atainthaar Pavul Anru Parisuttha Aaviyaal Nirampiyathaal-2 Pojanam Seythu Pelan Atainthaar Thaamathaminri Pirasanggam Seythaar-2 Aaviyinaal Vaartthaiyinaal Anuthinamum Nirampituvaen-2 Nirainthu Nirainthu Nirappituvaen Pertra Oozhiyam Niraivaerruvaen-2 4.yesuvaal Anri Evaraalum Paavamannippu Illavae Illai-2 Thunivudan Paethuru Thalaivarkal Mun Thairiyamaaga Arikkai Seythaar-2 Aaviyinaal Vaartthaiyinaal Anuthinamum Nirampituvaen-2 Nirainthu Nirainthu Nirappituvaen Pertra Oozhiyam Niraivaerruvaen-2