பாடல் #44440
ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன்
🔤 Jepikkiraen Jepikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் என் தேவனே ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் என் இராஜனே ஜெபிக்கிறேன் ஜெபிக்கிறேன் என் இயேசுவே தேசத்தின் நிலையை அறிந்து தேசத்தின் நிலையைப் புரிந்து மனமிரங்கும் தெய்வமே என் தேசத்திற்காக மனமிரங்கும் தெய்வமே என் ஜனங்களுக்காக - 2 மனமிரங்கும் மனமிரங்கும் என் தேசத்திற்காக மனமிரங்கும் மனமிரங்கும் என் ஜனங்களுக்காக கண்களில் கண்ணீரோடு வந்து நிற்கிறேன் திறப்பினில் நின்று உம்மை நோக்கிப்பார்க்கிறேன் - 2 1.பாவத்தின் மிகுதியினால் பாழாய்ப்போனதே பாதை அறியாமல் பாதாளம் போகுதே – 2 அழியும் என் ஜனத்தை நினைக்கிறேன் இதயத்தை ஊற்றி ஜெபிக்கிறேன் – 2 2. கொலைகள் கொள்ளைநோய்கள் அதிகமானதே வறுமைகள் வன்முறைகள் வாரிக்கொள்ளுதே (வாட்டிவதைக்குதே) – 2 மடியும் என் ஜனத்தை நினைக்கிறேன் மன்றாட வந்து நிற்கிறேன் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepikkiraen Jepikkiraen En Devanae Jepikkiraen Jepikkiraen En Iraajanae Jepikkiraen Jepikkiraen En Yesuvae Thaesatthin Nilaiyai Arinthu Thaesatthin Nilaiyaip Purinthu Manamirangkum Theyvamae En Thaesatthirkaaga Manamirangkum Theyvamae En Jananggalukkaaga - 2 Manamirangkum Manamirangkum En Thaesatthirkaaga Manamirangkum Manamirangkum En Jananggalukkaaga Kankalil Kanneerotu Vanthu Nirkiraen Thirappinil Ninru Ummai Nokkippaarkkiraen - 2 1.paavatthin Mikuthiyinaal Paazhaaypponathae Paathai Ariyaamal Paathaalam Pokuthae – 2 Azhiyum En Janatthai Ninaikkiraen Idhayatthai Oorri Jepikkiraen – 2 2. Kolaigal Kollainoykal Athigamaanathae Varumaigal Vanmuraigal Vaarikkolluthae (vaattivathaikkuthae) – 2 Matiyum En Janatthai Ninaikkiraen Manraada Vanthu Nirkiraen – 2