பாடல் #44438
இம்மட்டும் என்னை நடத்தி
🔤 Immattum Ennai Natatthi
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் கோடி நன்றியையா இனிமேலும் என்னை நடத்திடுவீர் கோடி நன்றியையா என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் அனுதினம் என்னை ஆதரித்தீர் கோடி நன்றியையா அதிசயமாய் என்னை நடத்திவந்தீர் கோடி நன்றியையா கண்மணிபோல் என்னை காத்துக்கொண்டீர் கோடி நன்றியையா கழுகினைப்போல் என்னை சுமந்துவந்தீர் கோடி நன்றியையா சீக்கிரம் வருவேன் என்றவரே கோடி நன்றியையா சீயோனில் சேர்த்திட வருபவரே கோடி நன்றியையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Ennai Natatthi Vantheer Koti Nanriyaiyaa Inimaelum Ennai Natatthituveer Koti Nanriyaiyaa En Jeevanulla Naatkalellaam Yesuvae Ummai Aaraathippaen Anuthinam Ennai Aadharittheer Koti Nanriyaiyaa Athisayamaay Ennai Natatthivantheer Koti Nanriyaiyaa Kanmanipol Ennai Kaatthukkonteer Koti Nanriyaiyaa Kazhukinaippol Ennai Sumanthuvantheer Koti Nanriyaiyaa Seekkiram Varuvaen Endravarae Koti Nanriyaiyaa Seeyonil Saertthida Varubavarae Koti Nanriyaiyaa