பாடல் #44437
கண்ணீர் ஆவி எனக்குத்
🔤 Kanneer Aavi Enakkuth
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீர் ஆவி எனக்குத் தாரும் தேவா கதறி நான் அழுதுடுவேன் தேவா குடித்து குடித்து குடும்பமே அழியுதே குறைவு பட்டு தினம் தினம் வாடுதே இவர்களை மீட்டிட - சபையில் சேர்த்திட -2 அனாதையாய் ஜனக்கூட்டம் அலையுதே ஆதரிப்போர் யாரென்று கேட்குதே சுவிசேஷ வாசல் எங்கும் அடையுதே சுகத்திற்காய் ஜனங்களெல்லாம் அலையுதே இரட்சிக்கப்பட்ட சபைகள் இதை பார்க்குதே இரட்சகரே உம்மை மறந்து தூங்குதே இவர்களை பாருமே - எழுப்புதல் தாருமே-2 காதல் தோல்வியால் ஜனம் சாகுதே கண்கள் இருந்தும் குருடாய் வாழுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneer Aavi Enakkuth Thaarum Thaevaa Kathari Naan Azhuthutuvaen Thaevaa Kutitthu Kutitthu Kutumbamae Azhiyuthae Kuraivu Pattu Thinam Thinam Vaatuthae Ivarkalai Meettida - Sapaiyil Saertthida -2 Anaathaiyaay Janakkoottam Alaiyuthae Aadharippor Yaarenru Kaetkuthae Suvisaesha Vaasal Engkum Ataiyuthae Sugatthirkaay Jananggalellaam Alaiyuthae Iratsikkappatta Sapaigal Ithai Paarkkuthae Iratsakarae Ummai Maranthu Thoongkuthae Ivarkalai Paarumae - Ezhuppudhal Thaarumae-2 Kaadhal Tholviyaal Janam Saakuthae Kankal Irunthum Kurutaay Vaazhuthae