பாடல் #44436
வாக்குக்கொடுத்தவர்
🔤 Vaakkukkotutthavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார் வார்த்தையை தந்தவரை ஆராதிப்போம் -2 துவங்கியவர் முடியச்செய்வார் சொன்னவர் மறப்பதில்லை-2 வார்த்தை மீறாமல் காத்துக் கொள்வார் வழி விலகாமல் நடத்திச் செல்வார் -2 இதுவரை நடத்தினீரே எங்கள் எபினேசர் நீர்தானையா-2 நீர் சொல்லும் வார்த்தை நீர் நிறைவேற்றுவீர் நீர் செய்யும் வரை காத்திருப்பேன் -2 ஆண்டாடுகாலமாய் அழியா உம் வார்த்தையை தினமும் தந்து நடத்துமையா-2- இதுவரை உம் வார்த்தைகளில் ஒன்றிலும் பிழையில்லையே தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவீர் -2 பொய்யுரையா எங்கள் தெய்வம் நீரே நீர் விளம்பினதை கண்கள் காணச் செய்யும் -2- இதுவரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkukkotutthavar Niraivaerruvaar Vaartthaiyai Thandhavarai Aaraathippom -2 Thuvangkiyavar Mutiyachseyvaar Sonnavar Marappathillai-2 Vaartthai Meeraamal Kaatthuk Kolvaar Vazhi Vilakaamal Natatthich Selvaar -2 Ithuvarai Natatthineerae Enggal Epinaesar Neerthaanaiyaa-2 Neer Sollum Vaartthai Neer Niraivaerruveer Neer Seyyum Varai Kaatthiruppaen -2 Aantaatukaalamaay Azhiyaa Um Vaartthaiyai Thinamum Thanthu Natatthumaiyaa-2- Ithuvarai Um Vaartthaigalil Onrilum Pizhaiyillaiyae Thaamatham Illaamal Niraivaerruveer -2 Poyyuraiyaa Enggal Theyvam Neerae Neer Vilampinathai Kankal Kaanach Seyyum -2- Ithuvarai