பாடல் #44434
ஜோரா ஒரு செய்தி
🔤 Joraa Oru Seythi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜோரா ஒரு செய்தி சொல்லப் போறேன் நானும் கேட்டுப் பாரு நீயும் வந்தாரு வந்தாரு தந்தாரு தந்தாரு பாவத்துல நாரி போன உன் வாழ்க்கை பரிசுத்தமாக மாற்ற வந்தாரு சீரழிஞ்சி கிடந்த உன்ன அவர் மீட்டு இரட்சிப்பை உனக்குத் தந்தாரு 2 நீ சுமக்க வேண்டிய பாடு எல்லாம் இயேசு ஒருவரே உனக்காக சுமந்தாரே 2 வந்தாரு வந்தாரு உனக்காக வந்தாரு தந்தாரு தந்தாரு தன்னையே தந்தாரு ஜோரா ஒரு செய்தி சொல்லிப்புட்டேன் நானும் கேட்டுருப்ப நீயும் நிம்மதியை தேடி அலையும் உனக்காக இயேசு சமாதானம் கொடுக்க வந்தாரு மாய உலகை நம்பி மூழ்கும் உனை மீட்டு தூய வாழ்வு வழிய சொல்லித் தந்தாரு இயேசுவே தெய்வமாக ஏற்றுக் கொண்டு நம்பி வந்தவருக்கு நன்மை செய்ய வல்லவராய் வந்தாரு வந்தாரு உனக்காக வந்தாரு தந்தாரு தந்தாரு தன்னையே தந்தாரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Joraa Oru Seythi Sollap Poraen Naanum Kaettup Paaru Neeyum Vanthaaru Vanthaaru Thanthaaru Thanthaaru Paavatthula Naari Pona Un Vaazhkkai Parisutthamaaga Maartra Vanthaaru Seerazhinjsi Kidandha Unna Avar Meettu Iratsippai Unakkuth Thanthaaru 2 Nee Sumakka Vaentiya Paatu Ellaam Yesu Oruvarae Unakkaaga Sumanthaarae 2 Vanthaaru Vanthaaru Unakkaaga Vanthaaru Thanthaaru Thanthaaru Thannaiyae Thanthaaru Joraa Oru Seythi Sollipputtaen Naanum Kaetturuppa Neeyum Nimmathiyai Thaeti Alaiyum Unakkaaga Yesu Samaathaanam Kotukka Vanthaaru Maaya Ulakai Nampi Moozhkum Unai Meettu Thooya Vaazhvu Vazhiya Sollith Thanthaaru Yesuvae Theyvamaaga Aerruk Kontu Nampi Vandhavarukku Nanmai Seyya Vallavaraay Vanthaaru Vanthaaru Unakkaaga Vanthaaru Thanthaaru Thanthaaru Thannaiyae Thanthaaru