பாடல் #44433
கொட்டுவோம் மேளம் தட்டுவோம்
🔤 Kottuvom Maelam Thattuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொட்டுவோம் மேளம் தட்டுவோம் தாளம் நம்ம இயேசு சாமி பாரில் வந்து பொறந்தாரு பொன்னாள் பொறந்தாச்சு நன்னாள் வந்தாச்சு பாலன் ஏசு பாரில் வந்து உதிச்சாச்சு ஆ ஹா ஹா ஹா ஹா ஓஹோ..... கொட்டுவோம் கொட்டுவோம் மேளம் கொட்டுவோம் தட்டுவோம் தட்டுவோம் தாளம் தட்டுவோம் பாட்டு பாடுவோம் ஆட்டம் ஆடுவோம் -2 இயேசு சாமி பொறந்தாச்சு கொண்டாடுவோம் நம்ம இயேசு சாமி பொறந்தாச்சு கொண்டாடுவோம் - கொட்டுவோம் 1. விண்ணின் மைந்தன் மண்ணில் வந்தார் அதிசயமே மண்ணின் பாவம் போக்க வந்த அதிசயமே ஆலோசனை கர்த்தராம் சமாதான பிரபுவாம் சின்ன இயேசு பாலனை நாம் வாழ்த்தி வணங்குவோம் - கொட்டுவோம் 2. ஏழை உள்ளம் தேடி வந்த அதிசயமே உலகத்தை மீட்க வந்த இயேசு பாலனே பாதையாகவே ஜீவனாகவே சத்தியத்தை சொல்ல வந்த நல்ல சாமியே எங்களுக்கு சத்தியத்தை சொல்ல வந்த நல்ல சாமியே- கொட்டுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kottuvom Maelam Thattuvom Thaalam Namma Yesu Saami Paaril Vanthu Poranthaaru Ponnaal Poranthaachsu Nannaal Vanthaachsu Paalan Aesu Paaril Vanthu Uthichsaachsu Aa Haa Haa Haa Haa Oho..... Kottuvom Kottuvom Maelam Kottuvom Thattuvom Thattuvom Thaalam Thattuvom Paattu Paatuvom Aattam Aatuvom -2 Yesu Saami Poranthaachsu Kontaatuvom Namma Yesu Saami Poranthaachsu Kontaatuvom - Kottuvom 1. Vinnin Maindhan Mannil Vanthaar Athisayamae Mannin Paavam Pokka Vandha Athisayamae Aalosanai Karttharaam Samaathaana Pirapuvaam Sinna Yesu Paalanai Naam Vaazhtthi Vanangkuvom - Kottuvom 2. Aezhai Ullam Thaeti Vandha Athisayamae Ulakatthai Meetka Vandha Yesu Paalanae Paathaiyaagavae Jeevanaagavae Satthiyatthai Solla Vandha Nalla Saamiyae Enggalukku Satthiyatthai Solla Vandha Nalla Saamiyae- Kottuvom