பாடல் #44432
உன்னையும் என்னையும்
🔤 Unnaiyum Ennaiyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னையும் என்னையும் இரட்சிக்கவே மனுஷகுமாரன் மண்ணில் வந்தாரே இருளில் ஒளியில்லாமல் வாழ்ந்த எங்கள வெளிச்சம் தந்து வாழச்செய்தாரே உன்னதரே உயர்ந்தவரே மகிமையான காரியங்களை செய்பவரே 1) ராஜாதி ராஜனாய் உலகில் வந்தாரே நீதியின் சூரியனாய் உனக்குள் உதித்தாரே நட்சத்திரம் வழிகாட்டிட தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் வணங்கிட பிறந்தாரே 2) பாதை மாறின பாவி என்னை பரிசுத்தமாக வைச்சாரே நட்சத்திரம் வழிகாட்டிட தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் வணங்கிட பிறந்தாரே உன்னதரே உயர்ந்தவரே மகிமையான காரியங்களை செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnaiyum Ennaiyum Iratsikkavae Manushakumaaran Mannil Vanthaarae Irulil Oliyillaamal Vaazhndha Enggala Veliccham Thanthu Vaazhachseythaarae Unnatharae Uyarndhavarae Makimaiyaana Kaariyanggalai Seypavarae 1) Raajaathi Raajanaay Ulakil Vanthaarae Neethiyin Sooriyanaay Unakkul Uthitthaarae Natsatthiram Vazhikaattida Thoodharkal Paatida Maeypparkal Vanangkida Piranthaarae 2) Paathai Maarina Paavi Ennai Parisutthamaaga Vaichsaarae Natsatthiram Vazhikaattida Thoodharkal Paatida Maeypparkal Vanangkida Piranthaarae Unnatharae Uyarndhavarae Makimaiyaana Kaariyanggalai Seypavarae