பாடல் #44431
விண்ணக நிலவோ
🔤 Vinnaka Nilavo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணக நிலவோ தேவனின் மகவோ இப்பூவில் உதித்ததுவோ பனிவிழும் இரவில் மழலையின் குரலோ எங்கெங்கும் ஒலித்ததுவோ ஒளிதரும் நிலவாய் பூவுலகில் வந்தாரே பவ இருள் போக்க வையம் வந்தாரே மலர்ந்திடும் மலராய் பூவுலகில் வந்தாரே மன இருள் போக்க மண்ணில் வந்தாரே தூதரும் பாடிட பாலனாக வந்தாரே ஆயர் மகிழ்ந்திட தேவன் வந்தாரே மழலை உருவிலே மன்னவரும் வந்தாரே மனதின் இருள் நீக்கவே அன்பின் உருவாக வந்ததும் ஏனோ பாரில் எனக்காக பிறந்ததும் ஏனோ பாதை காட்டி என்னை நடத்திடத் தானோ பாவி எனையும் நீர் மீட்டிடத் தானோ உயிரின் உறவாய் உலகின் ஒளியாய் என் வாழ்வின் விடி வெள்ளியாய் அகிலம் அழகாகவே பிறந்தீரே அன்பின் உருவாகவே பிறந்தீரே - விண்ணக ஆதியும் அந்தமும் ஆனவர் நீரே ஆயுள் வரை எம்மைக் காப்பவர் நீரே அல்பா ஓமேகாவும் ஆனவர் நீரே அன்னை போல் என்னை அணைப்பவர் நீரே உயிரின் உறவாய் உலகின் ஒளியாய் என் வாழ்வின் விடிவெள்ளியாய் அகிலம் அழகாகவே பிறந்தீரே அன்பின் உருவாகவே பிறந்தீரே - விண்ணக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnaka Nilavo Devanin Makavo Ippoovil Uthitthathuvo Panivizhum Iravil Mazhalaiyin Kuralo Engkengkum Olitthathuvo Olidharum Nilavaay Poovulakil Vanthaarae Pava Irul Pokka Vaiyam Vanthaarae Malarnthitum Malaraay Poovulakil Vanthaarae Mana Irul Pokka Mannil Vanthaarae Thoodharum Paatida Paalanaaga Vanthaarae Aayar Makizhnthida Devan Vanthaarae Mazhalai Uruvilae Mannavarum Vanthaarae Manathin Irul Neekkavae Anpin Uruvaaga Vandhathum Aeno Paaril Enakkaaga Pirandhathum Aeno Paathai Kaatti Ennai Natatthidath Thaano Paavi Enaiyum Neer Meettidath Thaano Uyirin Uravaay Ulakin Oliyaay En Vaazhvin Viti Velliyaay Akilam Azhakaagavae Pirantheerae Anpin Uruvaagavae Pirantheerae - Vinnaka Aathiyum Andhamum Aanavar Neerae Aayul Varai Emmaik Kaappavar Neerae Alpaa Omaekaavum Aanavar Neerae Annai Pol Ennai Anaippavar Neerae Uyirin Uravaay Ulakin Oliyaay En Vaazhvin Vitivelliyaay Akilam Azhakaagavae Pirantheerae Anpin Uruvaagavae Pirantheerae - Vinnaka