பாடல் #44430
இருளில் உதித்த வெளிச்சமே
🔤 Irulil Uthittha Velicchamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருளில் உதித்த வெளிச்சமே பிரகாசிக்க செய்யும் பேரொலியே ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே மாம்சமாய் உலகில் வந்தீரே – 2 பிறந்தீரே என் இயேசுவே என் வாழ்வில் உம் ஒலி வீசவே பிறந்தீரே என் இயேசுவே என் பாவ சாபங்கள் நீங்கவே இருளில் உதித்த வெளிச்சமே பிரகாசிக்க செய்யும் பேரொலியே ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே மாம்சமாய் உலகில் வந்தீரே பிதாவின் மடியில் பிள்ளையாய் விண்ணில் இருந்தீரே ஆனால் ஏழையின் மைந்தனை மண்ணில் உதித்தீரே – 2 பரலோக வழியை காட்டிடவே உலகில் பிறந்தீரே பரலோக வழியை காட்டிடவே உலகில் பிறந்தீரே பிறந்தீரே என் இயேசுவே என் வாழ்வில் உம் ஒலி வீசவே பிறந்தீரே என் இயேசுவே என் பாவ சாபங்கள் நீங்கவே Joyful, Joyful, We Adore You, God Of Glory, Lord Of Love; Hearts Unfold Like Flow’rs Before You, Op’ning To The Sun Above – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irulil Uthittha Velicchamae Pirakaasikka Seyyum Paeroliyae Aathiyil Vaartthaiyaay Irundhavarae Maamsamaay Ulakil Vantheerae – 2 Pirantheerae En Yesuvae En Vaazhvil Um Oli Veesavae Pirantheerae En Yesuvae En Paava Saabanggal Neenggavae Irulil Uthittha Velicchamae Pirakaasikka Seyyum Paeroliyae Aathiyil Vaartthaiyaay Irundhavarae Maamsamaay Ulakil Vantheerae Pithaavin Matiyil Pillaiyaay Vinnil Iruntheerae Aanaal Aezhaiyin Maindhanai Mannil Uthittheerae – 2 Paraloga Vazhiyai Kaattidavae Ulakil Pirantheerae Paraloga Vazhiyai Kaattidavae Ulakil Pirantheerae Pirantheerae En Yesuvae En Vaazhvil Um Oli Veesavae Pirantheerae En Yesuvae En Paava Saabanggal Neenggavae Joyful, Joyful, We Adore You, God Of Glory, Lord Of Love; Hearts Unfold Like Flow’rs Before You, Op’ning To The Sun Above – 2