பாடல் #44429
பாலன் இயேசு உனக்காக
🔤 Paalan Yesu Unakkaaga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -2 1.மந்தையின் நடுவுல தூதன் வந்து சொல்லிட மேய்ப்பரெல்லாம் கேட்டிட பாலன் பிறந்தார் -2 தாவீதின் ஊர்ல இம்மானுவேல் பிறந்திட தூதன் வந்து சொன்னபடி பாலன் பிறந்தார் -2 வெள்ளை போளமும் தூபவர்க்கமும் கொண்டு வந்து தந்தனவே சாஸ்திரியெல்லாம் -2 2.பாவமான உலகிலே பாவிகளை மீட்டிட பரிசுத்த பாலனாக இயேசு பிறந்தார் -2 பரிசுத்த வாழ்க்கைய வாழ்ந்து காட்டி சொல்லிட மனிதனாக வந்து இங்கு இயேசு பிறந்தார் -2 நம்மை மீட்டிட வந்த தேவனை ஏழு கண்டமும் அவர் அன்பை கூறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paalan Yesu Unakkaaga Piranthaarammaa Aezhaimaik Kolatthil Vanthu Uthitthaarammaa -4 Maattu Thozhuvatthil Vanthu Piranthaaraiyyaa Aandavar Agavai Thirunaalaiyyaa -2 1.manthaiyin Natuvula Thoodhan Vanthu Sollida Maeypparellaam Kaettida Paalan Piranthaar -2 Thaaveethin Oorla Immaanuvael Piranthida Thoodhan Vanthu Sonnapati Paalan Piranthaar -2 Vellai Polamum Thoobavarkkamum Kontu Vanthu Thandhanavae Saasthiriyellaam -2 2.paavamaana Ulakilae Paavigalai Meettida Parisuttha Paalanaaga Yesu Piranthaar -2 Parisuttha Vaazhkkaiya Vaazhnthu Kaatti Sollida Manidhanaaga Vanthu Ingku Yesu Piranthaar -2 Nammai Meettida Vandha Devanai Aezhu Kandamum Avar Anpai Kooruvom