பாடல் #44428
என் பாவ பரிகாரியே
🔤 En Paava Parikaariyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பாவ பரிகாரியே என் ஜீவ உபகாரியே என் பாவ பரிகாரியே என் ஜீவ உபகாரியே 1. இறை இயேசுவே மறைமாமணியே இறை ஆசிர் அருள்வீரையா..(2) (என்)குறையாவும் போக்கி (பாவ)கரையாவும் நீக்கி (2) புதுவாழ்வு அளிப்பீரையா – எனக்கு புதுவாழ்வு அளிப்பீரையா 2. உம் இரத்தத்தால் என்னை கழுவும் ஐயா புது ஜீவன் தரும் தேவனே..(2) மனம்மார செய்து (நல்)குணம் யாவும் தந்து (2) மருறுபம் ஆக்கும் ஐயா என்னை மருறுபம் ஆக்கும் ஐயா 3. எனக்காகவே மரித்தீர் ஐயா எனக்காக உயிர்த்தீர் ஐயா (2) வருகையில் நானும் சரியாக இருக்க-உம் வருகையில் நானும் சரியாக இருக்க கிருபையால் முடும் ஐயா -என்னை கிருபையால் முடும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Paava Parikaariyae En Jeeva Ubakaariyae En Paava Parikaariyae En Jeeva Ubakaariyae 1. Irai Yesuvae Maraimaamaniyae Irai Aasir Arulveeraiyaa..(2) (en)kuraiyaavum Pokki (paava)karaiyaavum Neekki (2) Puthuvaazhvu Alippeeraiyaa – Enakku Puthuvaazhvu Alippeeraiyaa 2. Um Ratthatthaal Ennai Kazhuvum Aiyaa Puthu Jeevan Tharum Devanae..(2) Manammaara Seythu (nal)kunam Yaavum Thanthu (2) Marurubam Aakkum Aiyaa Ennai Marurubam Aakkum Aiyaa 3. Enakkaagavae Marittheer Aiyaa Enakkaaga Uyirttheer Aiyaa (2) Varukaiyil Naanum Sariyaaga Irukka-um Varukaiyil Naanum Sariyaaga Irukka Kirupaiyaal Mutum Aiyaa -ennai Kirupaiyaal Mutum Aiyaa