பாடல் #44427
இயேசுவை பாடுவேன்
🔤 Yesuvai Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை பாடுவேன் என் உயிரை பாடுவேன் என் மீட்பரை பாடுவேன் இயேசுவே இளைஞனே நீ எழும்பிடு என் யுவதியே நீ உதித்திடு உன் பாவங்களை நீ விட்டிடு உன் பரிசுத்தத்தை நீ காத்திடு அதிகாலையில் என் கர்த்தரை என் கண்கள் தேடிடுதே மதிமாலையிலும் என் நேசரை என் உள்ளம் நோக்கிடுதே பாவத்தின் சேற்றிலிருந்து கன்மலை மேல் நிறுத்தினீர் கன்மலையின் தேனினால் என்னை திருப்தியாக்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Paatuvaen En Uyirai Paatuvaen En Meetparai Paatuvaen Yesuvae Ilainjanae Nee Ezhumpitu En Yuvathiyae Nee Uthitthitu Un Paavanggalai Nee Vittitu Un Parisutthatthai Nee Kaatthitu Athikaalaiyil En Karttharai En Kankal Thaetituthae Mathimaalaiyilum En Naesarai En Ullam Nokkituthae Paavatthin Saerrilirunthu Kanmalai Mael Nirutthineer Kanmalaiyin Thaeninaal Ennai Thirupthiyaakkineer