பாடல் #44425
இயேசு பிறந்தார்
🔤 Yesu Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் அன்பின் உருவமாக அருகில் வந்தார் ராஜன் பிறந்தார் ராஜன் பிறந்தார் இராக்கால வேலையிலே இப்பூவில் வந்தார் உனக்காக எனக்காக நமக்காக சிலுவையில் மரிக்கவே பலியாக மண்ணில் வந்தார் மனிதனை தேவ குமாரனாக மாற்றிட தேவ குமாரனே மனிதனானார் பாலன் இயேசுவை பணிந்து போற்றி மகிழ்ந்திடுவோம் நம்மையும் மீட்டிடவே தன்னிடம் சேர்த்திடவே நம்மையும் உயர்த்திடவே நம்மில் பிறந்தார் நம்மையே கொடுத்திடுவோம் சிறந்த காணிக்கையாய் பாலன் இயேசுவை பணிந்திடுவோம் பாலன் இயேசுவை பணிந்திடுவோம் விடிவெள்ளி நட்சத்திரம் பிறத்தது சரித்திரம் பனித்தூவும் வேலையிலே அன்று மலந்தார் அழகின் வடிவாக கண் மூடி உறங்குகின்ற பாலன் இயேசுவை பணிந்திடுவோம் பாலன் இயேசுவை பணிந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Piranthaar Yesu Piranthaar Anpin Uruvamaaga Arukil Vanthaar Raajan Piranthaar Raajan Piranthaar Iraakkaala Vaelaiyilae Ippoovil Vanthaar Unakkaaga Enakkaaga Namakkaaga Siluvaiyil Marikkavae Paliyaaga Mannil Vanthaar Manidhanai Thaeva Kumaaranaaga Maarrida Thaeva Kumaaranae Manidhanaanaar Paalan Yesuvai Paninthu Porri Makizhnthituvom Nammaiyum Meettidavae Thannidam Saertthidavae Nammaiyum Uyartthidavae Nammil Piranthaar Nammaiyae Kotutthituvom Sirandha Kaanikkaiyaay Paalan Yesuvai Paninthituvom Paalan Yesuvai Paninthituvom Vitivelli Natsatthiram Piratthathu Saritthiram Panitthoovum Vaelaiyilae Anru Malanthaar Azhakin Vativaaga Kan Mooti Urangkukindra Paalan Yesuvai Paninthituvom Paalan Yesuvai Paninthituvom