பாடல் #44424
உம் அன்புக்கு ஈடு இல்ல
🔤 Um Anpukku Eetu Illa
🎙 கிறிஸ்தவ பாடல்
🥁 Beat: 4/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அன்புக்கு ஈடு இல்ல உம் பாசத்திற்களவில்ல உம் நன்மையும் கிருபையும் என்னை தொடர்கிறதே உம் இரகத்திற்கீடு இல்ல உம் தயவிற்க்கு அளவில்ல உம் தோலில் என்னை சுமந்து கொண்டீரே நான் தவறி விழுந்த போது என்னை தூக்கினரே நான் அறிந்து விழுந்த போதும் என்னை காத்தீரே (1) பாவியாக நான் வாழ்ந்த போதும் என்னை பாசத்தால் அழைத்தீர் படும் துரோகியாக நான் இருந்த போதும் உம் நேசத்தால் அனைத்தீர் பாரமான சிலுவையில் எந்தன் பாவம் நீர் தூக்கி சுமந்தீர் புது வாழ்வு பெற்று நான் என்றும் வாழ நீர் மீண்டும் எழுந்தீர் திறமை அற்றவன் என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்தனரே அவமானங்கள் பல நிந்தனைகள் என்னை நித்தமும் சூழ்ந்திற்றே உம் பிள்ளை என்று என்னை முத்தமிட்டு உம் அருகில் அணைத்து கொண்டீரே என் பகைஞர் முன்பாக என் தலையை உயர்த்தி என்னை மேன்மைப் படுத்தினரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Anpukku Eetu Illa Um Paasatthirkalavilla Um Nanmaiyum Kirupaiyum Ennai Thodarkirathae Um Irakatthirkeetu Illa Um Thayavirkku Alavilla Um Tholil Ennai Sumanthu Konteerae Naan Thavari Vizhundha Pothu Ennai Thookkinarae Naan Arinthu Vizhundha Pothum Ennai Kaattheerae (1) Paaviyaaga Naan Vaazhndha Pothum Ennai Paasatthaal Azhaittheer Patum Thurokiyaaga Naan Irundha Pothum Um Naesatthaal Anaittheer Paaramaana Siluvaiyil Endhan Paavam Neer Thookki Sumantheer Puthu Vaazhvu Perru Naan Enrum Vaazha Neer Meentum Ezhuntheer Thiramai Artravan Enru Solli Ennai Othukki Vaitthanarae Avamaananggal Pala Nindhanaigal Ennai Nitthamum Soozhnthirrae Um Pillai Enru Ennai Mutthamittu Um Arukil Anaitthu Konteerae En Pakainjar Munpaaga En Thalaiyai Uyartthi Ennai Maenmaip Patutthinarae