பாடல் #44423
என் அன்புக்குரியவர்
🔤 En Anpukkuriyavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் அன்புக்குரியவர் என் துதிக்குப் பாத்திரர் என்னை உள்ளங்கையில் வரைந்துள்ள நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2 படைப்புகள் இங்கு பல உண்டு என்னை படைத்தவர் நீரல்லவோ (உலக)உறவுகள் உதரித்தள்ளிட உயிர் கொடுத்தவர் நீரல்லவோ நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2 வானம் பூமியும் ஒழிந்தாலும் உம் வார்த்தை ஒளியாதது உம் வார்த்தையை முற்றும் நம்பியதால் என் வாழ்க்கை ஒளியானது நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2 நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் நீர் தூயவர் துதிக்கு பாத்திரர் தூதர்கள் போற்றும் பரிசுத்தர் நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2 என் அன்புக்குரியவர் என் துதிக்குப் பாத்திரர் என்னை உள்ளங்கையில் வரைந்துள்ள என் இயேசுவே ஆண்டவர் என் இயேசுவே ஆண்டவர் என் இயேசுவே ஆண்டவர் } - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Anpukkuriyavar En Thuthikkup Paatthirar Ennai Ullangkaiyil Varainthulla Neer Oruvarae Aandavar Neer Oruvarae Aandavar Neer Oruvarae Aandavar } -2 Pataippugal Ingku Pala Untu Ennai Pataitthavar Neerallavo (ulaka)uravugal Udharitthallida Uyir Kotutthavar Neerallavo Neer Oruvarae Aandavar Neer Oruvarae Aandavar } -2 Vaanam Poomiyum Ozhinthaalum Um Vaartthai Oliyaadhathu Um Vaartthaiyai Murrum Nampiyathaal En Vaazhkkai Oliyaanathu Neer Oruvarae Aandavar Neer Oruvarae Aandavar } -2 Neer Nallavar Sarva Vallavar Enrum Vaakku Maaraadhavar Neer Thooyavar Thuthikku Paatthirar Thoodharkal Porrum Parisutthar Neer Oruvarae Aandavar Neer Oruvarae Aandavar } -2 En Anpukkuriyavar En Thuthikkup Paatthirar Ennai Ullangkaiyil Varainthulla En Yesuvae Aandavar En Yesuvae Aandavar En Yesuvae Aandavar } - 4