பாடல் #44422
இறைவா இறைவா இறங்கி வா
🔤 Iraivaa Iraivaa Irangki Vaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவா, இறைவா, இறங்கி வா, வா எனது அழுகை கேட்கவில்லையா? ஆறுதல் சொல்ல யாரும் இல்லையா? தாயும் தந்தையும் எனக்கில்லையே தாங்கிக்கொள்ள நீர் வந்திடுமே அழகும் அறிவும் எனக்கில்லையே அழகே என்னைத் தேடி வந்தீர். இயேசுவே, இயேசுவே, இயேசுவே... என்னைத் தேடி வந்தீர். இயேசுவே, இயேசுவே, இயேசுவே... என்னைத் தேடி வந்தீர். சொந்த பந்தமும் எனக்கில்லையே சொல்லிக் கொடுக்க நீர் வந்திடுமே பணமும் பொருளும் எனக்கில்லையே பரனே என்னை ஏற்றுக்கொண்டீர் இயேசுவே, இயேசுவே, இயேசுவே... என்னை ஏற்றுக் கொண்டீர். தா ன னா, தா ன னா, தா ன னா, தா ன னா இயேசுவே, இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivaa, Iraivaa, Irangki Vaa, Vaa Enathu Azhukai Kaetkavillaiyaa? Aarudhal Solla Yaarum Illaiyaa? Thaayum Thanthaiyum Enakkillaiyae Thaangkikkolla Neer Vanthitumae Azhakum Arivum Enakkillaiyae Azhakae Ennaith Thaeti Vantheer. Yesuvae, Yesuvae, Yesuvae... Ennaith Thaeti Vantheer. Yesuvae, Yesuvae, Yesuvae... Ennaith Thaeti Vantheer. Sondha Pandhamum Enakkillaiyae Sollik Kotukka Neer Vanthitumae Panamum Porulum Enakkillaiyae Paranae Ennai Aerrukkonteer Yesuvae, Yesuvae, Yesuvae... Ennai Aerruk Konteer. Thaa Na Naa, Thaa Na Naa, Thaa Na Naa, Thaa Na Naa Yesuvae, Yesuvae