பாடல் #44419
உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்
🔤 Um Azhaku Kankal Ennai Neethimaanaay
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய் கண்டதினாலே உம் அருமை செவிகள் எந்தன் அங்கலாய்ப்பை கேட்டதினாலே உம் அன்பு கரங்கள் என்னை அரவணைத்து கொண்டதினாலே மகிழ்ச்சியாயிருப்பேன் மனம் மகிர்ந்து துதிப்பேன் (2) 1. தாவீதை இரத்தபிரியர் என்று பழித்தனர் தம் சொந்த ஜனங்களே அவனை துரத்தி விட்டனர் (2) உம் கண்கள் கண்டதினாலே நீர் கிருபை வைத்ததினாலே (2) சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக்கினீர் அவனை (2)- (உம்) 2. யோசேப்பின் மேல் அபாண்டமாக குற்றம் சுமத்தினர் எதையும் விசாரிக்காமலே அவனை சிறையில் அடைத்தனர் (2) உம் கண்கள் கண்டதினாலே, நீர் கிருபை வைத்ததினாலே (2) எகிப்து தேச அதிபதியாக உயர்த்தி வைத்தீரே - அவனை (2) (உம்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Azhaku Kankal Ennai Neethimaanaay Kandathinaalae Um Arumai Sevigal Endhan Anggalaayppai Kaettathinaalae Um Anpu Karanggal Ennai Aravanaitthu Kondathinaalae Makizhchsiyaayiruppaen Manam Makirnthu Thuthippaen (2) 1. Thaaveethai Ratthapiriyar Enru Pazhitthanar Tham Sondha Jananggalae Avanai Thuratthi Vittanar (2) Um Kankal Kandathinaalae Neer Kirupai Vaitthathinaalae (2) Samastha Isravaelukkum Iraajaavaakkineer Avanai (2)- (um) 2. Yosaeppin Mael Apaandamaaga Kurtram Sumatthinar Ethaiyum Visaarikkaamalae Avanai Siraiyil Ataitthanar (2) Um Kankal Kandathinaalae, Neer Kirupai Vaitthathinaalae (2) Ekipthu Thaesa Athibathiyaaga Uyartthi Vaittheerae - Avanai (2) (um)