பாடல் #44418
நெருக்கமான நேரத்தில்
🔤 Nerukkamaana Naeratthil
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெருக்கமான நேரத்தில் நெகிழ்ந்து நின்ற என்னுள் நெருங்கி வந்து உதவி செய்யும் உம்மை போல் வேறு யாருண்டையா (2) என் இயேசையா (2) உம்மைப்போல் வேறு யாருண்டையா -என் இயேசையா (2) உம்மை போல் வேறு யார் உண்டையா 1. கரை சேர்வேனோ என்று கலங்கிய போது கட்டி தழுவி ஆதரவாய் ஓடி வந்தீரையா (2) என் கலக்கம் நீக்கி தேற்றி விட்டீரே என் இயேசையா உமக்கு ஈடு வேறு யார் உண்டையா (2) 2. இக்கட்டு சூழ்ந்து நிலை குலைந்த போது கிருபையின் தேவன் விடுவித்து காத்தீரையா (2) என் மேல் இரக்கம் காட்டி மீட்டுக்கொண்டீரே (நன்றி ஐயா) (2) உமக்கு ஈடு வேறு யார் உண்டையா (2) - நெருக்கமான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nerukkamaana Naeratthil Nekizhnthu Nindra Ennul Nerungki Vanthu Udhavi Seyyum Ummai Pol Vaeru Yaaruntaiyaa (2) En Yesaiyaa (2) Ummaippol Vaeru Yaaruntaiyaa -en Yesaiyaa (2) Ummai Pol Vaeru Yaar Untaiyaa 1. Karai Saervaeno Enru Kalangkiya Pothu Katti Thazhuvi Aadharavaay Oti Vantheeraiyaa (2) En Kalakkam Neekki Thaerri Vitteerae En Yesaiyaa Umakku Eetu Vaeru Yaar Untaiyaa (2) 2. Ikkattu Soozhnthu Nilai Kulaindha Pothu Kirupaiyin Devan Vituvitthu Kaattheeraiyaa (2) En Mael Irakkam Kaatti Meettukkonteerae (nanri Aiyaa) (2) Umakku Eetu Vaeru Yaar Untaiyaa (2) - Nerukkamaana