பாடல் #44417
ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்
🔤 Aaviyil Aezhimaiyullor Paakkiyavaankal
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள் பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது 2. துயரப்படுவோர்கள் பாக்கியவான்கள் அவர்கள் ஆறுதல் அடைந்திடுவார்கள் 3. சாந்தகுணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியை சுதந்தரிப்பார்கள் 4. நீதியின் மேல் தாகமுள்ளோர் பாக்கியவான்கள் அவர்கள் திருப்த்தி அடைந்திடுவார்கள் 5. இரக்க குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெற்றிடுவார்கள் 6. இதயத்தில் சுத்தமுள்ளோர் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் 7. சமாதானம் பண்ணுவோர்கள் பாக்கியவான்கள் தேவ புத்திரர்கள் எனப்படுவார்கள் 8. நீதியினால் துன்புறுவோர் பாக்கியவான்கள் தேவனின் ராஜ்ஜியம் அவர்களுடையது 9. இறைவனில் நிலைத்திருப்போர் பாக்கியவான்கள் முடிவில்லா பெருவாழ்வு பெற்றிடுவார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Aaviyil Aezhimaiyullor Paakkiyavaankal Paraloga Raajjiyam Avarkalutaiyathu 2. Thuyarappatuvorkal Paakkiyavaankal Avarkal Aarudhal Atainthituvaarkal 3. Saandhakunam Ullavarkal Paakkiyavaankal Avarkal Poomiyai Sudhandharippaarkal 4. Neethiyin Mael Thaagamullor Paakkiyavaankal Avarkal Thiruptthi Atainthituvaarkal 5. Irakka Kunam Ullavarkal Paakkiyavaankal Avarkal Irakkam Perrituvaarkal 6. Idhayatthil Sutthamullor Paakkiyavaankal Avarkal Devanai Tharisippaarkal 7. Samaathaanam Pannuvorkal Paakkiyavaankal Thaeva Putthirarkal Enappatuvaarkal 8. Neethiyinaal Thunpuruvor Paakkiyavaankal Devanin Raajjiyam Avarkalutaiyathu 9. Iraivanil Nilaitthiruppor Paakkiyavaankal Mutivillaa Peruvaazhvu Perrituvaarkal