பாடல் #44416
வேதம் சத்திய வேதம் நித்திய
🔤 Vaedham Satthiya Vaedham Nitthiya
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதம் சத்திய வேதம் நித்திய வேதம் ஜீவ வேதம் (2) ஹ..ஹல்லேலூயா (3) ஹோ ..ஹோசன்னா (3) 1. பேதையை ஞானியாக்கும் வேதமே ஆத்மாவை உயிர்ப்பிக்கும் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா) 2. கண்களை தெளிவாக்கும் வேதமே இதயத்தை களிப்பாக்கும் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா) 3. பொன்னிலும் பசும் பொன் வேதமே தெவிட்டாத தெளித்தேன் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா) 4. பாதைக்கு வெளிச்சமாகும் வேதமே கால்களை உறுதியாக்கும் வேதமே (2) (ஹ..ஹல்லேலூயா)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedham Satthiya Vaedham Nitthiya Vaedham Jeeva Vaedham (2) Ha..hallaelooyaa (3) Ho ..hosannaa (3) 1. Paethaiyai Njaaniyaakkum Vaedhamae Aathmaavai Uyirppikkum Vaedhamae (2) (ha..hallaelooyaa) 2. Kankalai Thelivaakkum Vaedhamae Idhayatthai Kalippaakkum Vaedhamae (2) (ha..hallaelooyaa) 3. Ponnilum Pasum Pon Vaedhamae Thevittaadha Thelitthaen Vaedhamae (2) (ha..hallaelooyaa) 4. Paathaikku Velicchamaakum Vaedhamae Kaalkalai Uruthiyaakkum Vaedhamae (2) (ha..hallaelooyaa)