பாடல் #44413
ஜீசஸ்ன் Birthday
🔤 Jeesasn Birthday
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஜீசஸ் / ன்; Birthday கொண்டாடுவோம் Happy -ய் ஜாலியாய் - ய் கொண்டாடுவோம் Merry கிறிஸ்மஸ் பாடி கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம் 2. மேய்ப்பர்கள் மகிழ்ந்திட கொண்டாடுவோம் தூதர்கள் துதித்திட கொண்டாடுவோம் சாஸ்திரிகள் பணிந்திட கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம் 3. அதிசயமானவரை கொண்டாடுவோம் ஆலோசனை கர்த்தரை கொண்டாடுவோம் வல்லமை தேவனை கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம் 4. சமாதான பிரபுவை கொண்டாடுவோம் நித்திய பிதாவை கொண்டாடுவோம் ஊரெங்கும் முழங்கி கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் நன்னாளை கொண்டாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Jeesas / N; Birthday Kontaatuvom Happy -y Jaaliyaay - Y Kontaatuvom Merry Kirismas Paati Kontaatuvom Kirismas Nannaalai Kontaatuvom 2. Maeypparkal Makizhnthida Kontaatuvom Thoodharkal Thuthitthida Kontaatuvom Saasthirigal Paninthida Kontaatuvom Kirismas Nannaalai Kontaatuvom 3. Athisayamaanavarai Kontaatuvom Aalosanai Karttharai Kontaatuvom Vallamai Devanai Kontaatuvom Kirismas Nannaalai Kontaatuvom 4. Samaathaana Pirapuvai Kontaatuvom Nitthiya Pithaavai Kontaatuvom Oorengkum Muzhangki Kontaatuvom Kirismas Nannaalai Kontaatuvom