பாடல் #44412
உயிர் வாழ்வதும் நிலை நிற்பதும்
🔤 Uyir Vaazhvathum Nilai Nirpathum
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர் வாழ்வதும் நிலை நிற்பதும் உங்க கிருபையே உங்க கிருபையே உங்க கிருபையால் நான் வாழ்கின்றேன் உங்க கிருபையால் நான் வளர்கின்றேன் உங்க கிருபையால் நான் நிற்கின்றேன் உங்க கிருபையால் நான் உயர்கின்றேன் - 2 தூரத்தில் நின்றபோது துரிதமாய் வந்தீரே துளியளவும் கோபமின்றி மார்போடு அணைத்தீரே - 2 பாவியாய் வாழ்ந்த போது என்னருகில் வந்தீரே பிள்ளையாய் மாற்றி புதுவாழ்வு தந்தீரே - உயிர் உடைபட்ட பாத்திரமாய் உருகுலைந்து கிடந்தேனே உமக்குகந்த பாண்டமாய் உபயோகம் செய்கின்றீர் - 2 பாழ் நிலமாம் என் வாழ்வை பதப்படுத்தி வைத்தீரே செழிப்பான வயலாக்கி பலன் கொடுக்க வைத்தீரே - உயிர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyir Vaazhvathum Nilai Nirpathum Ungga Kirupaiyae Ungga Kirupaiyae Ungga Kirupaiyaal Naan Vaazhkinraen Ungga Kirupaiyaal Naan Valarkinraen Ungga Kirupaiyaal Naan Nirkinraen Ungga Kirupaiyaal Naan Uyarkinraen - 2 Thooratthil Nindrapothu Thuridhamaay Vantheerae Thuliyalavum Kobaminri Maarpotu Anaittheerae - 2 Paaviyaay Vaazhndha Pothu Ennarukil Vantheerae Pillaiyaay Maarri Puthuvaazhvu Thantheerae - Uyir Utaibatta Paatthiramaay Urukulainthu Kidanthaenae Umakkugandha Paandamaay Ubayogam Seykinreer - 2 Paazh Nilamaam En Vaazhvai Pathappatutthi Vaittheerae Sezhippaana Vayalaakki Palan Kotukka Vaittheerae - Uyir