பாடல் #44411
தேவனின் சிங்காசனம்
🔤 Devanin Singkaasanam
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் சிங்காசனம் அது என்றென்றும் உள்ளது அவர் ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதி நிறைந்தது அவர் ஆளுகையில் எங்கும் அமைதியே பயங்கரமானவர் பரிசுத்தமுள்ளவர் சீடீயானில் பெரியவர் ராஜரீகம் செய்கிறார் பலத்தால் என்னை இடைக்கட்டுவார் வழியை எனக்காய் செவ்வையாக்குவார் போருக்கு விரல்களை பயிற்றுவிப்பார் கோலியாத்தின் வலிமையை முறித்திடுவார் - அவர் பயங்கர என் சார்பில் கர்த்தரே நிற்கின்றார் எனக்காய் யுத்தம் செய்கின்றார் எதிரியின் திட்டங்களை உடைத்திடுவார் ஜெயக்கொடி என்றும் ஏற்ற செய்வார் - அவர் பயங்கர சிறியோர் எளியோர்க்கு அடைக்கலம் நீர் நீதிமான் சந்ததிகள் உமக்குள்ளே அவர்களை காப்பாற்றி பொஷிக்கிறீர் அரணான எல்லைக்குள் பாதுகாப்பீர் - அவர் பயங்கர தேசங்கள் இயேசுவண்டை ஓடிவருவார் இரட்சண்ணிய கேடகத்தை பிடித்து கொள்வார் அலங்கார மணிமுடி சூட்டிடுவார் கிறிஸ்துவின் சேனையாய் அணிவகுப்பார் - அவர் பயங்கர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Singkaasanam Athu Enrenrum Ullathu Avar Raajjiyatthin Sengkol Neethi Niraindhathu Avar Aalukaiyil Engkum Amaithiyae Payanggaramaanavar Parisutthamullavar Seeteeyaanil Periyavar Raajareegam Seykiraar Palatthaal Ennai Itaikkattuvaar Vazhiyai Enakkaay Sevvaiyaakkuvaar Porukku Viralkalai Payirruvippaar Koliyaatthin Valimaiyai Muritthituvaar - Avar Payanggara En Saarpil Karttharae Nirkinraar Enakkaay Yuttham Seykinraar Ethiriyin Thittanggalai Utaitthituvaar Jeyakkoti Enrum Aertra Seyvaar - Avar Payanggara Siriyor Eliyorkku Ataikkalam Neer Neethimaan Sandhathigal Umakkullae Avarkalai Kaappaarri Poshikkireer Aranaana Ellaikkul Paathukaappeer - Avar Payanggara Thaesanggal Yesuvantai Otivaruvaar Iratsanniya Kaedakatthai Pititthu Kolvaar Alangkaara Manimuti Soottituvaar Kiristhuvin Saenaiyaay Anivakuppaar - Avar Payanggara