பாடல் #44409
வருகையிலும் ஆசீர்வதிக்க படுவாய்
🔤 Varukaiyilum Aaseervathikka Patuvaay
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வருகையிலும் ஆசீர்வதிக்க படுவாய் - நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்படுவாய் - 2 சத்தித்திற்கு செவிகொடு வார்த்தைக்கு கீழ்படி - 2 வல்லவராம் கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் (2) உனக்கு கொடுக்கும் தேசத்திலே (வீட்டிலே, சபையிலே) ஆசீர்வதிப்பார் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார் - 2 மகிமையின் மேகமாய் உன்மேல் தங்குவார் உலக ஜனம் அதைக் கண்டு பயப்படுவார்கள் (2) - சத்த கற்பகனி மிருக ஜீவன் நிலத்தின் பலனிலும் பரிபூரண நன்மை உண்டாக செய்வார் - 2 கடன் கொடுக்கும் கரமாக உன்னை மாற்றுவார் வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் - 2 - சத்த எதிராக எழும்பும் உன் சத்துருக்களை உன்னைக் கொண்டு முறியடிக்க ஒப்புக்கொடுப்பார் - 2 உனக்கெதிராய் வரும் வழியோ ஒன்றாயிருக்கும் ஏழு வழியாக ஓடிப்போவார்கள் -2 - சத்த
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varukaiyilum Aaseervathikka Patuvaay - Nee Pokaiyilum Aaseervathikkappatuvaay - 2 Satthitthirku Sevikotu Vaartthaikku Keezhpati - 2 Vallavaraam Kartthar Unnai Maenmaiyaaga Vaippaar (2) Unakku Kotukkum Thaesatthilae (veettilae, Sapaiyilae) Aaseervathippaar Parisuttha Janamaaga Nilaippatutthuvaar - 2 Makimaiyin Maegamaay Unmael Thangkuvaar Ulaka Janam Athaik Kantu Payappatuvaarkal (2) - Sattha Karpakani Miruga Jeevan Nilatthin Palanilum Paripoorana Nanmai Untaaga Seyvaar - 2 Katan Kotukkum Karamaaga Unnai Maarruvaar Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaar - 2 - Sattha Ethiraaga Ezhumpum Un Satthurukkalai Unnaik Kontu Muriyatikka Oppukkotuppaar - 2 Unakkethiraay Varum Vazhiyo Onraayirukkum Aezhu Vazhiyaaga Otippovaarkal -2 - Sattha