பாடல் #44408
பரமண்டலங்களில் இருக்கிற
🔤 Paramandalanggalil Irukkira
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம் நாமம் பரிசுத்த படுவதாக உம் ராஜ்ஜியம் வருவதாக - 2 பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே உம் சித்தம் பரலோகத்தில் செய்வது போல் பூமியிலும் செய்யப்படுவதாக - 2 பரமண்டங்களில் இருக்கிற எங்கள் பிதாவே எனக்கு வேண்டிய ஆகாரத்தை எல்லா நாளும் தருவீராக - 2 பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல் எங்கள் கடன்களை மன்னிப்பீராக - 2 பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே சோதனையில் விழவிடாமல் காத்து தீமையில் என்னை இரட்சிப்பீராக - 2 பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே ராஜ்ஜியம வல்லமை மகிமை உமக்கே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paramandalanggalil Irukkira Enggal Pithaavae Um Naamam Parisuttha Patuvathaaga Um Raajjiyam Varuvathaaga - 2 Paramandalanggalil Irukkira Enggal Pithaavae Um Sittham Paralogatthil Seyvathu Pol Poomiyilum Seyyappatuvathaaga - 2 Paramandanggalil Irukkira Enggal Pithaavae Enakku Vaentiya Aakaaratthai Ellaa Naalum Tharuveeraaga - 2 Paramandalanggalil Irukkira Enggal Pithaavae Katanaaligalai Naanggal Mannippathu Pol Enggal Katankalai Mannippeeraaga - 2 Paramandalanggalil Irukkira Enggal Pithaavae Sodhanaiyil Vizhavitaamal Kaatthu Theemaiyil Ennai Iratsippeeraaga - 2 Paramandalanggalil Irukkira Enggal Pithaavae Raajjiyama Vallamai Makimai Umakkae - 2