பாடல் #44407
எனக்கு எல்லாம் எல்லாம் நீரே
🔤 Enakku Ellaam Ellaam Neerae
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு எல்லாம் எல்லாம் நீரே நீரே நீரே இயேசப்பா (3) 1. கருவில் உருவாகும் முன்னே கண்டவர் நீரே நீரே நீரே இயேசப்பா கலங்காமல் கண்மணிப் போல் காப்பவர் நீரே நீரே நீரே இயேசப்பா வாலிப வயதில் சந்தித்தவர் நீரே நீரே நீரே இயேசப்பா 2. இரத்தத்தால் நீதிமானாக்கினவர் நீரே நீரே நீரே இயேசப்பா உள்ளங்கையில் பொறித்து வைத்தவர் நீரே நீரே நீரே இயேசப்பா சறுக்கலின் வேளையில் உதவினவர் நீரே நீரே நீரே இயேசப்பா 3. இரட்சிப்பை இலவசமாய் கொடுத்தவர் நீரே நீரே நீரே இயேசப்பா பரிசுத்த ஆவியினை ஊற்றினர் நீரே நீரே நீரே இயேசப்பா சிலுவையில் சாத்தானை ஜெயித்தவர் நீரே நீரே நீரே இயேசப்பா 4. மரித்து உயிர்த்து எழுந்தவர் நீரே நீரே நீரே இயேசப்பா நல்வழியில் நடத்தும் ஆலோசகர் நீரே நீரே நீரே இயேசப்பா என்னை சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே நீரே நீரே இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Ellaam Ellaam Neerae Neerae Neerae Yesappaa (3) 1. Karuvil Uruvaakum Munnae Kandavar Neerae Neerae Neerae Yesappaa Kalangkaamal Kanmanip Pol Kaappavar Neerae Neerae Neerae Yesappaa Vaaliba Vayathil Santhitthavar Neerae Neerae Neerae Yesappaa 2. Ratthatthaal Neethimaanaakkinavar Neerae Neerae Neerae Yesappaa Ullangkaiyil Poritthu Vaitthavar Neerae Neerae Neerae Yesappaa Sarukkalin Vaelaiyil Udhavinavar Neerae Neerae Neerae Yesappaa 3. Iratsippai Ilavasamaay Kotutthavar Neerae Neerae Neerae Yesappaa Parisuttha Aaviyinai Oorrinar Neerae Neerae Neerae Yesappaa Siluvaiyil Saatthaanai Jeyitthavar Neerae Neerae Neerae Yesappaa 4. Maritthu Uyirtthu Ezhundhavar Neerae Neerae Neerae Yesappaa Nalvazhiyil Natatthum Aalosakar Neerae Neerae Neerae Yesappaa Ennai Saertthuk Kolla Varubavar Neerae Neerae Neerae Yesappaa