பாடல் #44405
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை
🔤 Devanaal Kootaadha Kaariyam Onrumillai
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை (2) என் வல்லவரே சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே செய்து முடிப்பவரே - என் 1.காற்றையும் நீ காணமாட்டாய் மழையையும் நீ காணமாட்டாய் - 2 வாய்க்கால்கள் நிரம்பிடுமே ஆசீர்வாதம் பெருகிடுமே (2) - என் 2.வலிமையெல்லாம் குன்றிடுதே வயது நூறு ஆகின்றதே - 2 வாக்குத்தத்தம் நிறைவேறுதே சந்ததியும் கிடைத்திடுதே (2) - என் 3.தூக்கிவிட ஆளில்லையே சுகம் பெறவும் முடியலையே - 2 பெதஸ்தாவில் இயேசு வந்தார் விடுதலை கொடுத்தாரே - 2 - என்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanaal Kootaadha Kaariyam Onrumillai (2) En Vallavarae Sarva Vallavarae Ellaam Seypavarae Seythu Mutippavarae - En 1.kaarraiyum Nee Kaanamaattaay Mazhaiyaiyum Nee Kaanamaattaay - 2 Vaaykkaalkal Nirampitumae Aaseervaadham Perukitumae (2) - En 2.valimaiyellaam Kunrituthae Vayathu Nooru Aakindrathae - 2 Vaakkutthattham Niraivaeruthae Sandhathiyum Kitaitthituthae (2) - En 3.thookkivida Aalillaiyae Sugam Peravum Mutiyalaiyae - 2 Pedhasthaavil Yesu Vanthaar Vitudhalai Kotutthaarae - 2 - En