பாடல் #44401
உயிரோடு உறவாக உறவோடு உயிராக
🔤 Uyirotu Uravaaga Uravotu Uyiraaga
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உயிரோடு உறவாக உறவோடு உயிராக என்னோடு கலந்தவரே எனக்குள்ளே வாழ்பவரே இயேசய்யா (2) 2. கடந்ததை மறக்கின்றேன் முன்னோக்கி ஓடுகின்றேன் (2) கண்முன்னால் இயேசுதானே, நம்பிக்கை நாயகன் நீர் (2) 3. எதிர்கால பயம் நீங்கி உம்மிலே பெலனடைவேன் (2) பலவானாய் மாறிடுவேன் உம் சித்தம் செய்திடுவேன் (2) 4. தன்னுயிர் ஈந்து என்னை தரணியில் மீட்டவரே (2) என் ஜீவ காலமெல்லாம் உமக்காக வாழ்ந்திடுவேன் (2) 5. ஜீவனின் அதிபதியாம் ஜெயம் தரும் கிறிஸ்து நீரே (2) என்னுள்ளில் வந்ததினால் பேரின்பம் பெருகிடுதே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Uyirotu Uravaaga Uravotu Uyiraaga Ennotu Kalandhavarae Enakkullae Vaazhpavarae Yesayyaa (2) 2. Katandhathai Marakkinraen Munnokki Otukinraen (2) Kanmunnaal Yesuthaanae, Nampikkai Naayakan Neer (2) 3. Ethirkaala Payam Neengki Ummilae Pelanataivaen (2) Palavaanaay Maarituvaen Um Sittham Seythituvaen (2) 4. Thannuyir Eenthu Ennai Tharaniyil Meettavarae (2) En Jeeva Kaalamellaam Umakkaaga Vaazhnthituvaen (2) 5. Jeevanin Athibathiyaam Jeyam Tharum Kiristhu Neerae (2) Ennullil Vandhathinaal Paerinbam Perukituthae (2)