பாடல் #44400
என் கண்ணீர்கள் யாவையும் துடைக்கும்
🔤 En Kanneerkal Yaavaiyum Thutaikkum
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் கண்ணீர்கள் யாவையும் துடைக்கும் நேசரே துடைத்திடுமே இனி துக்கமில்லை துயரமில்லை துன்பமில்லை என் வாழ்விலே (2) 2. சகலமும் புதிதாக்கும் எங்கள் நேசரே புதிதாக்குமே (2) இனி பழமையில்லை, பாவமில்லை, பாரமில்லை, பரிசுத்தமே - என் 3. ஜெயத்தைக் கொடுக்கும் எங்கள் நேசரே - கொடுத்திடுமே இனி சோர்வு இல்லை, அசதியில்லை, தோல்வியில்லை என்றும் ஜெயமே என் வாழ்விலே (2) 4. என் தேவைகள் சந்திக்கும் எந்தன் நேசரே - சந்தியுமே (2) இனி பஞ்சமில்லை, பசியுமில்லை, வறுமையில்லையே சம்பூரணமே- என் வாழ்விலே (2) 5. பெலவீனம் நீக்கிடும் எங்கள் நேசரே - நீக்கிடுமே (2) இனி சாபமில்லை, வியாதியில்லை, நோயுமில்லை, பெலனானேனே - என் வாழ்விலே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Kanneerkal Yaavaiyum Thutaikkum Naesarae Thutaitthitumae Ini Thukkamillai Thuyaramillai Thunbamillai En Vaazhvilae (2) 2. Sakalamum Puthithaakkum Enggal Naesarae Puthithaakkumae (2) Ini Pazhamaiyillai, Paavamillai, Paaramillai, Parisutthamae - En 3. Jeyatthaik Kotukkum Enggal Naesarae - Kotutthitumae Ini Sorvu Illai, Asathiyillai, Tholviyillai Enrum Jeyamae En Vaazhvilae (2) 4. En Thaevaigal Santhikkum Endhan Naesarae - Santhiyumae (2) Ini Panjjamillai, Pasiyumillai, Varumaiyillaiyae Sampooranamae- En Vaazhvilae (2) 5. Pelaveenam Neekkitum Enggal Naesarae - Neekkitumae (2) Ini Saabamillai, Viyaathiyillai, Noyumillai, Pelanaanaenae - En Vaazhvilae (2)