பாடல் #44398
உம்மை தான் நம்பியிருக்கிறேன்
🔤 Ummai Thaan Nampiyirukkiraen
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை தான் நம்பியிருக்கிறேன் நீங்க கைவிடவே மாட்டீங்களே - இயேசய்யா (2) கைவிடாத தெய்வம் கரம் பிடிக்கும் கர்த்தர் விடுவிக்கும் தேவன் இரட்சிக்கும் இயேசு (2) - உம்மை 1. தேவையில்லா சிந்தை என்னை நெருக்கி வாட்டுதே உம்மை விட்டு தூரம் போன போலிருக்குதே சுய சிந்தனை மேலோங்கி தோற்று போனேனே உம் கரத்தால் என்னை முற்றும் சேர்த்தணைத்தீரே (2) - கைவிடாத 2. சூழ்நிலைகள் உலக வேஷம் போட வைக்குதே முள்ளின் நடுவே விதைக்கப்பட்ட விதையானேனே (2) கர்த்தருக்காய் கனிகொடுக்க கடினமாகுதே கிருபையால் விடுவித்து உயர்த்துகிறீரே (2) - கைவிடாத 3. தூஷணமும்நிந்தைகளும் ஒடுக்கி போடுதே உறவுகளும் நட்புகளும் விலகி ஓடுதே (2) எட்டுத் திக்கும் இருண்டதாய் காட்சியளிக்குதே வெளிச்சமாய் உதித்து வந்து என்னை மீட்டீரே (2) - கைவிடாத 4. மகிமையின் கர்த்தரை மறக்கும் உலகிலே மாற்றான் போன்ற அனுபவம் எனக்கு வேண்டாமே (2) மறுரூபம் ஆகும் நேரம் வேகம் நெருங்குதே மன்னராய் இயேசு வந்து ஆட்சி செய்வாரே (2) - கைவிடாத
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thaan Nampiyirukkiraen Neengga Kaividavae Maatteenggalae - Yesayyaa (2) Kaivitaadha Theyvam Karam Pitikkum Kartthar Vituvikkum Devan Iratsikkum Yesu (2) - Ummai 1. Thaevaiyillaa Sinthai Ennai Nerukki Vaattuthae Ummai Vittu Thooram Pona Polirukkuthae Suya Sindhanai Maelongki Thorru Ponaenae Um Karatthaal Ennai Murrum Saertthanaittheerae (2) - Kaivitaadha 2. Soozhnilaigal Ulaka Vaesham Poda Vaikkuthae Mullin Natuvae Vithaikkappatta Vithaiyaanaenae (2) Karttharukkaay Kanikotukka Katinamaakuthae Kirupaiyaal Vituvitthu Uyartthukireerae (2) - Kaivitaadha 3. Thooshanamumninthaigalum Otukki Potuthae Uravugalum Natpugalum Vilaki Otuthae (2) Ettuth Thikkum Irundathaay Kaatsiyalikkuthae Velicchamaay Uthitthu Vanthu Ennai Meetteerae (2) - Kaivitaadha 4. Makimaiyin Karttharai Marakkum Ulakilae Maarraan Pondra Anubavam Enakku Vaentaamae (2) Maruroobam Aakum Naeram Vaegam Nerungkuthae Mannaraay Yesu Vanthu Aatsi Seyvaarae (2) - Kaivitaadha