பாடல் #44397
நன்றி நன்றி நன்றியென்று துதித்திடுவேன்
🔤 Nanri Nanri Nanriyenru Thuthitthituvaen
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி நன்றியென்று துதித்திடுவேன் நல்லவரே உம்மை நான் உயர்த்திடுவேன் அல்லேலூயா (4) 1. செங்கடலை பிளந்து சுவராய் மாற்றினார் யோர்தானை குவிந்து நிற்க பண்ணினார் (2) வெட்டாந்தரயில வெட்டாந்தரயில ஜனங்கள் நடந்தனர் எதிரிகள் சேனைகள் கலங்கியே தவித்தனர் என்னையும் நடத்தி செல்வார் நம்மையும் நடத்தி செல்வார் (2) - நன்றி 2. மன்னாவை கொடுத்து பசியை போக்கினார் தாகம் தீர்க்க கன்மலையை பிளந்தார் (2) பாலைவனத்தில பாலைவனத்தில திருப்தி அடைந்தனர் மகிமையின் மன்னனை தரிசித்து மகிழ்ந்தனர் என் தேவையும் சந்திப்பார் நம் தேவையும் சந்திப்பார் (2) - நன்றி 3. பஸ்காவின் இரத்தம் தெளிக்கப்பட்டது நானே உந்தன் பங்காரி என்றார் (2) கர்த்தரினாலே கர்த்தரினாலே சுகமும் அடைந்தோம் (ஒரு) வாதையும் அஙகாது ஒரு வியாதியும் நெருங்காது (2) - நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Nanriyenru Thuthitthituvaen Nallavarae Ummai Naan Uyartthituvaen Allaelooyaa (4) 1. Senggatalai Pilanthu Suvaraay Maarrinaar Yorthaanai Kuvinthu Nirka Panninaar (2) Vettaandharayila Vettaandharayila Jananggal Natandhanar Ethirigal Saenaigal Kalangkiyae Thavitthanar Ennaiyum Natatthi Selvaar Nammaiyum Natatthi Selvaar (2) - Nanri 2. Mannaavai Kotutthu Pasiyai Pokkinaar Thaagam Theerkka Kanmalaiyai Pilanthaar (2) Paalaivanatthila Paalaivanatthila Thirupthi Ataindhanar Makimaiyin Mannanai Tharisitthu Makizhndhanar En Thaevaiyum Santhippaar Nam Thaevaiyum Santhippaar (2) - Nanri 3. Paskaavin Rattham Thelikkappattathu Naanae Undhan Pangkaari Enraar (2) Karttharinaalae Karttharinaalae Sugamum Atainthom (oru) Vaathaiyum Angakaathu Oru Viyaathiyum Nerungkaathu (2) - Nanri