பாடல் #44396
தேவரீர் தேவரீர் தேவரீர் தேவரீர்
🔤 Thaevareer Thaevareer Thaevareer Thaevareer
🎙 Pr. T. ஸ்டீபன் • 💿 அன்பானவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவரீர் (4) சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் நீர் நினைத்ததொன்றும் தடைபடாது என்று நான் அறிவேன் - தேவரீர் 1.சிறையிலிருந்த யோசேப்பை எகிப்தின் அதிபதி ஆக்கினீரே (2) 2.ஆடுகளை மேய்த்த தாவீதை அரியணையில் நீர் அமரச் செய்தீர் (2) 3.சபையை ஒடுக்கின சவுலினையும் சபைகளை ஸ்தாபிக்க வைத்தீரே 4.என்னை முழுவதும் தருகின்றேன் உம் விருப்பம் என்னுள் நிறைவேற்றும் (2) 5.மீன்களை பிடித்த பேதுருவை பிரதான அப்போஸ்தலன் ஆக்கினீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevareer (4) Sakalatthaiyum Neer Seyya Vallavar Neer Ninaitthathonrum Thataibataathu Enru Naan Arivaen - Thaevareer 1.siraiyilirundha Yosaeppai Ekipthin Athibathi Aakkineerae (2) 2.aatugalai Maeyttha Thaaveethai Ariyanaiyil Neer Amarach Seytheer (2) 3.sapaiyai Otukkina Savulinaiyum Sapaigalai Sthaapikka Vaittheerae 4.ennai Muzhuvathum Tharukinraen Um Viruppam Ennul Niraivaerrum (2) 5.meenkalai Pitittha Paethuruvai Pirathaana Apposthalan Aakkineerae