பாடல் #44386
விவரிக்க முடியாத
🔤 Vivarikka Mutiyaadha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விவரிக்க முடியாத அதிசயங்கள் செய்பவரே வர்ணிக்க முடியாத அற்புதங்கள் செய்பவரே -2 நீர் நல்லவரே சர்வ வல்லவரே உம் கரங்கள் என் ஆதாரமே -2 1. ஏந்தினீர் தாங்கினீர் உயர்த்தினீர் தப்புவித்தீர் -2 தகுதியே இல்லை இந்த உயர்வுகள் எனக்கு மிகுதியான கிருபை காரணம் அதற்கு-நீர் நல்லவரே 2. துவங்கியதை முடிப்பீரே இறுதிவரை உடனிருப்பீரே -2 தடைகள் வந்தாலும் உம் தரிசனம் நிற்குமே தாமதம் ஆனாலும் அது நன்மையாய் முடியுமே – நீர் நல்லவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vivarikka Mutiyaadha Athisayanggal Seypavarae Varnikka Mutiyaadha Arpudhanggal Seypavarae -2 Neer Nallavarae Sarva Vallavarae Um Karanggal En Aathaaramae -2 1. Aenthineer Thaangkineer Uyartthineer Thappuvittheer -2 Thakuthiyae Illai Indha Uyarvugal Enakku Mikuthiyaana Kirupai Kaaranam Adharku-neer Nallavarae 2. Thuvangkiyathai Mutippeerae Iruthivarai Udaniruppeerae -2 Thataigal Vanthaalum Um Tharisanam Nirkumae Thaamatham Aanaalum Athu Nanmaiyaay Mutiyumae – Neer Nallavarae