பாடல் #44383
என் இயேசுவே என்னை கீர்த்தியும்
🔤 En Yesuvae Ennai Keertthiyum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசுவே என்னை கீர்த்தியும் புகழ்ச்சியும்.. மாகவே வைத்தீரே -2 என்னை கூட்டிக் கொண்டார் என்னை சேர்த்துக் கொண்டார் என் சிறையிருப்பை அவர் திருப்பிவிட்டார் -2 அவர் கட்டளையை கவனமாய் நீ செய்தால் அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிக்கொடுத்தால் -2 மேன்மையாக உன்னையவர் வைப்பார் -2 தேவன் காட்டும் வழியில் நீ நடந்தால் தேவ சித்தம் எதுவோ அதை செய்தால் -2 உன்னை பெரிய ஜாதியாக்குவார் உன் பெரை பெருமை படுத்திடுவார் -2 தேவன் நீரே சர்வ வல்லவர் உத்தமமாய் உனக்கு முன் நடந்தால் -2 பெருகசெய்து ஆசீர்வதிப்பார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesuvae Ennai Keertthiyum Pugazhchsiyum.. Maagavae Vaittheerae -2 Ennai Koottik Kontaar Ennai Saertthuk Kontaar En Siraiyiruppai Avar Thiruppivittaar -2 Avar Kattalaiyai Kavanamaay Nee Seythaal Avar Satthatthirku Unmaiyaay Sevikkotutthaal -2 Maenmaiyaaga Unnaiyavar Vaippaar -2 Devan Kaattum Vazhiyil Nee Natanthaal Thaeva Sittham Ethuvo Athai Seythaal -2 Unnai Periya Jaathiyaakkuvaar Un Perai Perumai Patutthituvaar -2 Devan Neerae Sarva Vallavar Utthamamaay Unakku Mun Natanthaal -2 Perugaseythu Aaseervathippaar -2