பாடல் #44381
தாவீதின் ஊரிலே
🔤 Thaaveethin Oorilae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் ஊரிலே இயேசு பிறந்தார் பாவயிருள் நீக்கிட தேவன் பிறந்தார் -2 இயேசு பிறந்தார் எங்கள் இயேசு பிறந்தார் மகிமையின் தேவன் எங்கள் இயேசு பிறந்தார் 1 பரம சேனைத்திறல் போற்ற பிறந்தார் பூமி எங்கும் சமாதானம் உண்டா..க பிறந்தார் -2 2 உன்னத தேவனுக்கு மகிமை என்றார் மனுஷர் மேல் பிரியம் உண்டாக செய்தார் -2 3 பயப்படா….திருங்கள் இயேசு பிறந்தார் சந்தோஷம் உண்டாக்க தேவன் பிறந்தார் -2 4 நீதியின் சூரியன் இயேசு பிறந்தார் நித்திய ராஜா எங்கள் இயேசு பிறந்தார் -2 5 ஒருவராய் பெரியவர் இயேசு பிறந்தார் உலகில் உயர்ந்தவர் இயேசு பிறந்தார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Oorilae Yesu Piranthaar Paavayirul Neekkida Devan Piranthaar -2 Yesu Piranthaar Enggal Yesu Piranthaar Makimaiyin Devan Enggal Yesu Piranthaar 1 Parama Saenaitthiral Portra Piranthaar Poomi Engkum Samaathaanam Untaa..ka Piranthaar -2 2 Unnatha Devanukku Makimai Enraar Manushar Mael Piriyam Untaaga Seythaar -2 3 Payappataa….thirunggal Yesu Piranthaar Santhosham Untaakka Devan Piranthaar -2 4 Neethiyin Sooriyan Yesu Piranthaar Nitthiya Raajaa Enggal Yesu Piranthaar -2 5 Oruvaraay Periyavar Yesu Piranthaar Ulakil Uyarndhavar Yesu Piranthaar -2