பாடல் #44380
ஆண்டுயென்னை நடத்தும்
🔤 Aantuyennai Natatthum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டுயென்னை நடத்தும் ஐயா ஆயரே பேராயரே -2 மெல்கிசெதேக்கின் முறமைப்படி ஆயரான என் ஆயரே -2 பாவம் யாவும் போக்கிடவே சிலுவையிலே நீர் மரித்தீர் -2 பாவியில் பிரதான பாவி என்னையும் மீட்டுக்கொண்டீரே -2 இரத்தம் சிந்துதல் இல்லையென்றால் பாவமன்னிப்பு இல்லையே -2 தம்மைத்தாமே பலியாய் கொடுத்த ஆயரே பேராயரே -2 இது என் சரீரம் இது என் இரத்தம் என்று உம்மிடம் பங்கு தந்தீரே -2 நம்மை நாமே சோதித்தரிந்தால் நியாயம் தீர்ப்பு அடைவதில்லை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aantuyennai Natatthum Aiyaa Aayarae Paeraayarae -2 Melkisethaekkin Muramaippati Aayaraana En Aayarae -2 Paavam Yaavum Pokkidavae Siluvaiyilae Neer Marittheer -2 Paaviyil Pirathaana Paavi Ennaiyum Meettukkonteerae -2 Rattham Sinthudhal Illaiyenraal Paavamannippu Illaiyae -2 Thammaitthaamae Paliyaay Kotuttha Aayarae Paeraayarae -2 Ithu En Sareeram Ithu En Rattham Enru Ummidam Pangku Thantheerae -2 Nammai Naamae Sothittharinthaal Niyaayam Theerppu Ataivathillai - 2