பாடல் #44377
என்னை அழைத்தவரே
🔤 Ennai Azhaitthavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை அழைத்தவரே என்னை நினைத்தவரே என்னில் அன்புகூர்ந்து என்னை நடத்தினிரே நீங்க இல்லாம நான் வாழ முடியுமா - (2) 1. என்னை அழைத்தவர் நீர் தானே ஐயா என் மேல் அன்புகூர்ந்த தெய்வம் நீர் ஐயா 2. சேற்றில் விழுந்த என்னை தூக்கினிரே ஐயா நாற்றமெல்லாம் இரத்ததாலே மாற்றினீரே ஐயா 3. உங்க கிருபை என்னை தாங்கினதைய்யா உந்தன் சமூகம் என்னை நடத்தினதைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Azhaitthavarae Ennai Ninaitthavarae Ennil Anpukoornthu Ennai Natatthinirae Neengga Illaama Naan Vaazha Mutiyumaa - (2) 1. Ennai Azhaitthavar Neer Thaanae Aiyaa En Mael Anpukoorndha Theyvam Neer Aiyaa 2. Saerril Vizhundha Ennai Thookkinirae Aiyaa Naartramellaam Ratthathaalae Maarrineerae Aiyaa 3. Ungga Kirupai Ennai Thaangkinathaiyyaa Undhan Samoogam Ennai Natatthinathaiyyaa