பாடல் #44376
கர்த்தர் நல்லவர் என்றும் மாறாதவர்
🔤 Kartthar Nallavar Enrum Maaraadhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் என்றும் மாறாதவர் அவர் வார்த்தை என்றும்முள்ளது கர்த்தர் நல்லவர் அவர் என்றும் மாறாதவர் வானம் பூமி மாறிடலாம் மலைகள் விலகி தூரம் சென்றாலும் கிருபை விலகாமல் என்னோடிருக்கும் ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே என்னை அழைத்தீர் உம் சேவைக்கு ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தேவனே சேவை செய்வேன் ஆயுள்முடியும்வரை உம்மைப்போல தெய்வம் யாருமில்லையே உம் நாமம் என்றும் வாழ்த்திடுவேன் உந்தன் வருகையில் என்னை நினைக்கனும் உம்மோடு என்றும் வாழனும் உந்தன் வருகையில் என்னை நினைக்கனும் உம்மோடு பரலோகத்தில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Enrum Maaraadhavar Avar Vaartthai Enrummullathu Kartthar Nallavar Avar Enrum Maaraadhavar Vaanam Poomi Maaridalaam Malaigal Vilaki Thooram Senraalum Kirupai Vilakaamal Ennotirukkum Aapirakaamin Devanae Eesaakkin Devanae Ennai Azhaittheer Um Saevaikku Aapirakaamin Devanae Eesaakkin Devanae Saevai Seyvaen Aayulmutiyumvarai Ummaippola Theyvam Yaarumillaiyae Um Naamam Enrum Vaazhtthituvaen Undhan Varukaiyil Ennai Ninaikkanum Ummotu Enrum Vaazhanum Undhan Varukaiyil Ennai Ninaikkanum Ummotu Paralogatthil